Breaking News

Recent Posts

கொரோனா தொற்றால் இறந்த சகோதரனின் உடலை அடக்கம் செய்த அரக்கோணம் நகர தமுமுக-மமக தன்னார்வலர்கள்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த சகோதரர் கொரனோ தொற்றால் மரணமடைந்தார். அவர்களது குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க மமக மாவட்ட செயலாளர் முஹம்மத் அலி தலைமையில் அரக்கோண நகர தமுமுக-மமக நிர்வாகிகள் உடலை பெற்று ஈத்கா பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்

Read More »

தமிழக அரசைக் கண்டித்து ஜூலை 14 தமுமுக நடத்தும் முற்றுகை போராட்டம் குறித்து பேராசிரியர் ஜவாஹிருல்லா விளக்கம்

வெளிநாட்டு முஸ்லிம்களைச் சிறையில் அடைத்து வதைச் செய்யும் தமிழக அரசைக் கண்டித்து ஜூலை 14 தமுமுக நடத்தும் முற்றுகை போராட்டம் குறித்து தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா tmmk media · AUDIO – 2020 – 07 – 11 – 16 – 57 – 55

Read More »

ரியாத்திலிருந்து சென்னை வந்தடைந்த பயணிகளுக்கு உதவிய தமுமுக

ஜித்தா தமிழ் சங்கம் ஏற்பாட்டில் ரியாத் மண்டல தமுமுக ஒத்துழைப்புடன் சென்னை வந்தடைந்த மக்களை வரவேற்று, அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் செய்து வைத்தனர்.

Read More »

ரியாத்திலிருந்து சென்னை வரும் மக்களுக்கு உதவிகளை செய்து வழியனுப்பி வைத்த தமுமுக

சவுதி அரேபியா ஜித்தா தமிழ் சங்கம் ஏற்பாட்டில் ரியாத் மண்டல தமுமுக ஒத்துழைப்புடன் சென்னை செல்லும் பயணிகளுக்கு ரியாத் விமான நிலையத்தில் உதவி செய்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் வழியனுப்பி வைத்தனர்

Read More »

ஷார்ஜாவிலிருந்து கோவை வந்த பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்த தமுமுக

ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவிலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்த பயணிகளுக்கு ஷார்ஜா மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய மக்கள் கட்சி ஒருங்கிணைப்பில் கோவை வடக்கு மாவட்டம் சார்பாக அனைத்து உதவிகளும் செய்யப்பட்டது.

Read More »