எங்கள் தாமிரபரணி… எங்கள் உரிமை! நெல்லையில் எழுச்சியுடன் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்.

மனிதநேய மக்கள் கட்சியின் புதுச்சேரி மாநில பொதுக்குழு கூட்டம் 18.03.2017 அன்று புதுச்சேரி கீர்த்தி மஹாலில் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகி கேரளாவிற்குள் சிறிய தூரம் சென்று மீண்டும் தமிழ்நாட்டிற்குள் பவானியாகவும் சிறுவானியாகவும் திரும்பும் ஆறு பவானி ஆறு. பவானி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பகுதியில் கேரளா அரசு ஆறு அணைகள் கட்ட திட்டமிட்டு ஒரு அணையை கட்டி முடித்துவிட்டது.

இலங்கை கடற்படையினரால்  தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்தும் மீனவர் பாரம்பரிய உரிமையை மீட்க வலியுறுத்தியும் தங்கச்சிமடத்தில் தொடர் போராட்டம் நடைபெற்றது. 

Who's Online

We have 82 guests and no members online