பவானி ஆற்றின் குறுக்கே 6 இடங்களில் தடுப்பு அணை கட்டும் கேரள அரசை கண்டித்து மனித சங்கிலிப் போராட்டம் நடந்தது.  

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், திமுக  மமக விசிக உள்ளிட்ட  கட்சிகளின்  நிர்வாகிகலும் கலந்து கொண்டனர். மமக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ஜெம் பாபு, பொருளாளர் ஜாபர் சாதிக், துணை செயலாளர்கள் கரீம் சிராஜ் மைதீன் மற்றும் கழக சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்  

திமுக சார்பாக இளைஞர் அணி மாநில செயலாளர் சாமிநாதன், பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட  செயலாளர் முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Who's Online

We have 9 guests and one member online

  • ScroogeBus