வடசென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதி 69 வது வட்டம் சார்பாக மனிதநேய மக்கள் கட்சியின் 9வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பொதுக் கூட்டம்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ம.ம.க., வின் கொள்கை பரப்புச் செயலாளர்   கோவை.செய்யது,  அமைப்புச் செயலாளர்  மாயவரம் அமின் மற்றும் வடசென்னை மாவட்ட தமுமுக தலைவர். உஸ்மான்அலி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

 


Who's Online

We have 8 guests and no members online