மனிதநேய மக்கள் கட்சியின் 9 ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு,  திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிளை மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து மாபெரும் பொது மருத்துவ முகாம் நடத்தினர். 

கிளைக் கழக செயலாளர் அஹமது ஜலாலுத்தீன் தலைமை வகித்தார்.  மாவட்ட செயலாளர் பஜ்லுல் ஹக், மாவட்ட பொருளாளர் சாகுல்ஹமீது, மாவட்ட துணை செயலாளர் புலிவலம் நியாஸ், மாவட்ட பி.ஆர்.ஓ அஸாருதீன், மமக கிளை செயலாளர் நசுருதீன், மமக கிளை துணை செயலாளர் முஹம்மது யாஸின், கிளை பொருளாளர் பாஸித், கிளை மூத்த தலைவர் அப்துல் சலாம்,  ஐ.பி.பி கிளை செயலாளர் கவிஞர் சித்திக், சமூகநீதி மாணவர் இயக்கம் கிளை செயலாளர் பாஸித், சமூகநீதி மாணவர் இயக்கம் கிளை துணை செயலாளர் முஸ்தாக்,  சமூகநீதி மாணவர் இயக்கம் கிளை பொருளாளர் பசுருல்லாஹ், விளையாட்டு அணி கிளை செயலாளர் ஜாவித்,  விளையாட்டு அணி கிளை துணை செயலாளர் புருஹானுதீன், மற்றும் நசீர்கான். நாஸர், பரீத் விக்கினேஷ் ஆகியோர்முன்னிலை வகித்தனர். இதில் புலிவலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து சுமார் 350க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.


Who's Online

We have 12 guests and one member online

  • ScroogeBus