வடசென்னை 39 வட்டம் தமுமுக சார்பாக செரியன் நகரில் ஜனவரி 08, 2017 அன்று தமுமுக அரபி பாடசாலையில் மாணவ மாணவர்களின் திறனாய்வுப் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தி பரிசுகளை வழங்கினார்.


Who's Online

We have 32 guests and no members online