ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் தமுமுக  சார்பாக  இரத்த தான முகாம் நடைபெற்றது.

தமுமுக மாநில பொதுச் செயலாளர்  பி எஸ் ஹமீது இரத்த தானம் வழங்கி முகாமை துவக்கி வைத்தார்.மமக மாநில அமைப்பு செயலாளர் அ.அஸ்லம் பாஷா, அரசு மருத்துவமனை அலுவலர் மரு.ஷர்மிளா தேவி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். 

முகாமில் தமுமுக மாவட்ட செயலாளர் நசீர் அஹமத், மமக மாவட்ட செயலாளர் அப்துல் ஷீக்கூர், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் தாஹா முஹம்மத், மாவட்ட பொருளாளர் சையத் ஜாவித், மாவட்ட துணை செயலாளர்கள் மன்னான், நிஜாமுதீன், அப்துல்லா, மற்றும் தமுமுக நகர செயலாளர் தப்ரேஸ் அஹமத், மமக நகர செயலாளர் ஹமீத், நகர பொருளாளர்கள் சாதிக் அஹமத், அப்ரோஸ் அஹமத், நகர துணை செயலாளர்கள் மற்றும் கலந்து கொண்டனர். நகர மருத்துவ சேவை அணி செயலாளர் ஆதில் ,துணை செயலாளர் பயாஸ் அஹமத் ஆகியோர் முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.


Who's Online

We have 33 guests and no members online