திருவள்ளூர் மாவட்டத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு திருவள்ளுர் மாவட்டம் பூந்தமல்லி மற்றும் ஆவடி பகுதிகளில் மக்கள் பயன்பாட்டிற்காக தமுமக சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

பூவை நகர செயலாளர். எஸ். காஜா மைதின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், த.மு.மு.க. மாவட்ட செயலாளர். சேக்தாவுத், ம.ம.க மாவட்ட செயலாளர் அஸ்காப், ம.ம.க மாவட்ட பொருளாளர் சேக் மைதின் ம.ம.க. மா.து.செ. முகம்மது அலி த.மு.மு.க மா.து.செ. ஆவடி அக்பர். மற்றும் பூவை ஒன்றிய நகர வார்டு நிர்வாகிகள். ஜமாத்தார்கள் கலந்துகொண்டனர்.


Who's Online

We have 51 guests and one member online

  • ymegywu