கச்சத்தீவுக்கு படகு போக்குவரத்து தொடங்க வேண்டும் - 04.07.2014 தி இந்து தமிழ் )

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்துக்குச் செல்லும் யாத்ரிகர்களின் வசதிக்காக ராமேசுவரத்திலிருந்து படகுப் போக்குவரத்தைத் தொடங்க சரியான தருணம் இது என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.