ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் ஜவாஹிருல்லா கண்டனம்

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் ஜவாஹிருல்லா கண்டனம் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் ஜவாஹிருல்லா கண்டனம்
Watch the video

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ள காவல்துறையினர் மீது நடவடிக்கை என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.